Saturday, September 14, 2024
Tag:

Boat movie

நான் விஜய் சாரை சீட்டிங் பண்ணது உண்மை தான்… வாரிசு படப்பிடிப்பு போது கிரிக்கெட் விளையாடியதை பற்றி யோகி பாபு பகிர்ந்த சுவாரஸ்யம்!

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "போட்" படம் நாளை திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின்...

எனக்கும் சூரிக்கும் போட்டியா? நடிகர் யோகி பாபு OPEN TALK!

யோகி பாபு காமெடியனாகவும் ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றிகரமாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் ஹீரோவாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதே போல, ரஜினி,...

50 நாட்கள் கடலில் தான் படப்பிடிப்பு நடத்தினோம்… யோகி பாபுவின் போட் படம் குறித்து இயக்குனர் சிம்புதேவன் சுவாரஸ்யம்!

காமெடி, ஃபேன்டஸி படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குநர் சிம்புதேவன். அவரது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பலருக்கு ‘ஆல் டைம் பேவரைட்’. சுதந்திரத்துக்கு முந்தைய சில உண்மைச் சம்பவங்களைக் கொண்டு அவர்...

முழுக்க முழுக்க கடலில்… சிம்பு தேவனின் ‘போட்’ பட ட்ரெய்லர் வெளியானது!

இம்சை அரசன் 23-ம் புலிகேசி', அறை எண் 305இல் கடவுள் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன்.இவரது இயக்கத்தில் வெளியான 'கசடதபற' படம் சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளை பெற்றது. தற்போது...

தேவாவின் குரலில் ‘போட்’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது… #BOAT

வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிம்பு தேவன். அதன் பின்னர் பல வெற்றி படங்களை இயக்கியவர்....

போட் மேனாக யோகி பாபு… ஆகஸ்ட்-ல் வெளியாகும் சிம்பு தேவனின் #BOAT திரைப்படம்!

வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு 'இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கினார். கடைசியாக 2021...