Touring Talkies
100% Cinema

Monday, October 27, 2025

Touring Talkies

Tag:

bison movie

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ்-ஐ பாராட்டிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கிய ‘பைசன் – காளமாடன்’ படம், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், லால், ரஜிஷா...

‘பைசன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தென்மாவட்டத்து ஒரு கிராமத்தில் பிறந்த, கபடியை உயிராய் நேசிக்கும் இளைஞன், ஜாதி பிரச்சினைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்கள் ஆகிய அனைத்தையும் கடந்து, தன் கனவை அடைவதற்காக போராடி வெற்றி பெறுவது தான் பைசன்...

பா.ரஞ்சித் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது – இயக்குனர் மாரி செல்வராஜ்!

'பைசன்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜிடம், அரசியலுக்கு நீங்கள் வர வாய்ப்பு உள்ளதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், என் வாழ்க்கையில் கலைதான் எனக்கு...

ரஜினி சாருக்கு என்னை மிகவும் பிடிக்கும்… அவரிடம் சில கதைகளை கூறியுள்ளேன் – இயக்குனர் மாரி செல்வராஜ்!

தமிழில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன் பின் அவர் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்களை மிகப்பெரிய பாராட்டையும் வெற்றியையும் பெற்றன. இப்போது...

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்த துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ பட ட்ரெய்லர்!

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’, மற்றும் ‘வாழை’ உள்ளிட்ட...

கவனத்தை ஈர்த்த ‘பைசன்’ படத்தின் ‘காளமாடன் கானம்’ பாடல்!

2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், பின்னர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’, ‘வாழை’ உள்ளிட்ட வெற்றி...

‘பைசன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்… படத்தின் ரன் டைம் இதுதானா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை ஆகும். பா.ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படத்தை அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்குகிறது.  துருவ் விக்ரமுடன்...

துருவ் விக்ரம் தமிழ் சினிமாவின் பெரிய நம்பிக்கையாக இருப்பார் என்கிறார்கள் – இயக்குனர் மாரி செல்வராஜ் டாக்!

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் திரைப்படம் அக்.17 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து மாரி செல்வராஜ், “பைசன் என் திரைவாழ்வில் முக்கியமான படம்....