Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

Tag:

Bigg Boss 8

பிக்பாஸில் பங்கேற்கிறாரா விஜய் டிவி சீரியல் பிரபலம்!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகை ரேஷ்மா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த நடிகை கேப்ரியல்லா பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த சீசனில் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

பிக்பாஸ் 8வது சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த 7 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், இந்த ஆண்டு நடைபெறவிருந்த 8வது சீசனில் அவர் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று...

பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து விலகிய கமல்ஹாசன்… வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது...

விறுவிறுப்பாக நடக்கும் பிரமாண்டமான செட் பணிகள்… பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா இல்லையா?

விஜய் டிவியின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் ஐந்து சீசன்களைத் தொகுத்து வழங்குவது போல் கமலுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள் என்கிற தகவல்கள் வெளியாகின. எனவே ஐந்து சீசன்கள் முடிவைடந்ததும் இனி...

பிக்பாஸ் 8வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவங்கதானா?

விஜய் டிவியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் இந்த சீசனில் இவர்கள் எல்லாம் பங்கேற்க வாய்ப்புள்ளதாக...