Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

Tag:

bharathiraja

நண்பனுக்கு ஆறுதல் சொல்ல பாரதிராஜா வீட்டிற்கு சென்ற இளையராஜா!

இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான 'மனோஜ் பாரதிராஜாவின்' மறைவின் போது நேரில் வர இயலாமல் சொல்லொண்ணா துயரத்தில் உருக்கத்துடன் வீடியோ வெளியிட்டு மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அதனை...

பாரதிராஜாவை பாடல்கள் பாடி ஆறுதல் படுத்திய கங்கை அமரன்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் சில நாள்களுக்கு முன் உடல்நல குறைவால் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர், நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு...

மனோஜ் பாரதிராஜாவுக்காக திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி வழிப்பட்ட இசைஞானி இளையராஜா!

திரையுலகிலும் ரசிகர்களிடமும் “இயக்குனர் இமயம்” என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி. ‘தாஜ்மஹால்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். ஆனால் அவர் ஒரு முன்னணி ஹீரோவாக பெரிதாக நிலைநிறுத்தப்பட முடியவில்லை. சமீபமாக...

மனோஜ் பாரதிராஜா படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரவித்த வி‌சிக தலைவர் திருமாவளவன்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி (48), கடந்த 25ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ (1999)...