Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
arun vijay
சினிமா செய்திகள்
அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ படத்தின் டீஸர் வெளியானது!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ திரைப்படத்தை இயக்கிய திருக்குமரன், தற்போது தனது அடுத்த திரைப்படமாக அருண் விஜய் நடிப்பில் ‘ரெட்ட தல’ எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு...
சினிமா செய்திகள்
‘இட்லி கடை’ படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது? வெளியான புது தகவல்!
நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ எனும் புதிய திரைப்படத்தை இயக்கியதோடு, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய...
சினிமா செய்திகள்
தனுஷின் குரலில் வெளியாகவுள்ள ‘இட்லி கடை’ படத்தில் முதல் பாடல்!
இயக்குநர் மற்றும் நடிகர் என பல திறமைகளுடன் வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குநராக தனது நான்காவது திரைப்படமாக ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு...
சினி பைட்ஸ்
ரீ ரிலீஸாகிறது அருண் விஜய்யின் ‘தடையறத் தாக்க’ திரைப்படம்!
2012 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய்,மம்தா மோகந்தாஸ், ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தடையறத் தாக்க திரைப்படம்.திரைப்படம் வசூல் ரீதியாக பெரிதும் பேசப்படவில்லை என்றாலும்,...
சினிமா செய்திகள்
தனுஷ் அவர்களின் உழைப்பு பிரம்மிப்பும் உத்வேகமும் அளிக்கிறது – நடிகர் அருண் விஜய்!
நடிகர் அருண் விஜய் சமீபத்தில் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், தனுஷ் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தனுஷ்...
சினிமா செய்திகள்
ரீ ரிலீஸாகிறதா ‘தடையறத் தாக்க’ திரைப்படம்? வெளியான தகவல்!
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தடையறத் தாக்க' திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மம்தா மோகன்தாஸ், ரகுல்...
சினிமா செய்திகள்
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ள தனுஷ்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ திரைப்படத்தை இயக்கிய திருக்குமரன், அதன் பின்பாக தற்போது அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ எனும் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
https://twitter.com/BTGUniversal/status/1909569516742357304?t=pILTx5y0jVbaRHfRf7duvQ&s=19
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக...
சினிமா செய்திகள்
படத்தில் பெரிய ஆச்சரியமான விஷயம் ஒன்று உள்ளது… ‘ரெட்ட தல’ பட அப்டேட் கொடுத்த அருண் விஜய்!
1995ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். சமீபத்தில், இவரது நடிப்பில் பொங்கல் விழாவை ஒட்டி வெளியான ‘வணங்கான்’ படம் ரசிகர்களிடையே நல்ல...