Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Anupama Parameswaran
சினி பைட்ஸ்
சினிமாவில் முதல் முதலில் நான் நிராகரிக்கப்பட்டேன் – நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
முதன்முதலில் சந்தித்த நிராகரிப்பு குறித்துப் பேசியிருக்கும் அனுபமா பரமேஸ்வரன், "பட வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த சமயத்தில் முதன்முதலான கதாபாத்திர தேர்விற்காகச் சென்றிருந்தேன். என்னிடம் புகைப்படம் மட்டுமே இருந்தது. நடிப்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ...
சினிமா செய்திகள்
பரியேறும் பெருமாள் பட வாய்ப்பை மிஸ் செய்ததற்காக வருத்தப்பட்டேன் – நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் பரதா. பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கிராமப்புறங்களில் பெண்கள் பரதா அணிவது அவர்களை அடிமைப்படுத்தும்...
சினிமா செய்திகள்
‘பரதா’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்றும் மறக்க முடியாத ஒன்று – நடிகை அனுபமா எமோஷனல் டாக்!
நடிகை அனுபமா கடைசியாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த டிராகன் படத்திலும், அதேபோல் சுரேஷ் கோபி நடித்திருந்த ஜே.எஸ். கே படத்திலும் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ''பரதா''...
சினிமா செய்திகள்
கவனத்தை ஈர்க்கும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பரதா’ படத்தின் ட்ரெய்லர்!
கடைசியாக J.S.K ஜானகி திரைப்படத்தில் நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது தனது அடுத்த படமான பரதா வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.
https://m.youtube.com/watch?v=CfOVSlagCg8&pp=ygUVcGFyYWRoYSBtb3ZpZSB0cmFpbGVy0gcJCa0JAYcqIYzv
சினிமா பண்டி மற்றும் சுபம் போன்ற பாராட்டைப் பெற்ற படங்களை இயக்கிய பிரவீன்...
திரை விமர்சனம்
J.S.K திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!
'ஜே.எஸ்.கே' -பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அனுபமா பரமேஸ்வரன், தனது ஊரில் நடைபெறும் திருவிழாவுக்காக திரும்பியபோது, அங்கே உள்ள ஒரு பேக்கரி ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இந்த நிகழ்வை அவரது தந்தை...
சினிமா செய்திகள்
சுரேஷ் கோபி நடித்துள்ள J.S.K படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு!
சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா’ அல்லது ‘JSK’ என சுருக்கமாக அறியப்படும் படம் கடந்த மாதம் வெளியாக இருந்தது. ஆனால்,...
சினிமா செய்திகள்
என்னை நேசிப்பவர்களுக்கு நன்றி… தொடர்ந்து என் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவேன் – நடிகை அனுபமா பரமேஸ்வரன் டாக்!
மலையாள மொழியில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘சைரன்’ மற்றும் ‘டிராகன்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்தார்....
சினிமா செய்திகள்
அனுபமா நடித்துள்ள ‘லாக்டவுன்’ பட ரிலீஸ் எப்போது? தாமதம் ஏன்? #LOCKDOWN
தமிழ் சினிமாவில் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் அறிமுகமானது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இலங்கை தமிழரான சுபாஷ்கரன், இங்கிலாந்து சென்று தனது கடுமையான முயற்சியால் பெரிய தொழிலதிபராக வளர்ந்தவர்....