Touring Talkies
100% Cinema

Tuesday, October 7, 2025

Touring Talkies

Tag:

Andrea Jeremiah

‘மனுஷி’ பட வழக்கில் முக்கிய உத்தரவுப் பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ''மனுஷி'' படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். ஆண்ட்ரியா நடிப்பில் உருவான 'மனுஷி' படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கவும்,...

பிசாசு 2 திரைப்படம் எப்போது ரிலீஸாகும்? நடிகை ஆண்ட்ரியா கொடுத்த பதில்!

மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் 2014-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பாலா தயாரித்த அந்த படத்தில் நாகா, பிரயாகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதன் தொடர்ச்சியாக பிசாசு 2 படத்தை...

‘மனுஷி’ திரைப்படத்திற்கு மறு தணிக்கை செய்து உரிய நெறிமுறைகளின் படி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் உத்தரவாதம்!

நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், தற்போது இயக்கியுள்ள படம் ‘மனுஷி’. இந்தப் படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும்...

ஊதா நிற மார்டன் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஆண்ட்ரியா!

திரைப்பட நடிகையாக மட்டுமன்றி, பின்னணி பாடகியாகவும், பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் பல்வேறு மொழிகளில் தன்னுடைய கலைத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் முன்னணிப் நடிகையாக இருப்பதுடன் தற்போது பாடலாசிரியர் அவதாரமும் எடுத்துள்ளார். அண்மையில்...

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முடிவுக்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என வேண்டுகிறேன் – நடிகை ஆண்ட்ரியா டாக்!

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தானும்...

குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தின் மீது வெறுப்பை தூண்டாமல் இருக்கவேண்டும் – நடிகை ஆண்ட்ரியா TALK!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தின் பின்னணியில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....