Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

Tag:

Amaran movie

அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் அற்புதமாக இருந்தன… உங்கள் 100-வது படத்தில் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்… ஜி‌.வி பிரகாஷ்-ஐ வாழ்த்திய சுதா கொங்கரா!

இயக்குநர் சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இரண்டு படங்களும் வெற்றியடைந்ததைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தீபாவளி காலத்தில் தமிழில் ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. தெலுங்கில் ‘லக்கி...

‘அமரன்’ படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

90களில் ராணுவத்தை மையமாகக் கொண்டு விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் நடித்த சில படங்கள் வெளியானன. அதன்பின் தமிழ் சினிமாவில் அவ்வாறான படங்கள் அதிகம் வரவில்லை; ஒரு சிலவே வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், 'அமரன்'...

முதலமைச்சரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு ஒரு அடையாளமாக உள்ளது- கமல்ஹாசன் நன்றி தெரிவித்து டிவீட்!

அமரன் படத்துக்கு பாராட்டு தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "தங்களின் நேரத்தை ஒதுக்கி 'அமரன்' படத்தை பார்த்து...

இதை ஆண்கள் கூறினால் நம்ப மாட்டேன்… நடிகை சாய் பல்லவி இப்படி சொல்லிட்டாரே!

மலர் டீச்சர் என்ற கேரக்டரில் ஏராளமான இளைஞர்களின் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்பட பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த...

சிவகார்த்திகேயன் அடுத்து புறநானூறு படத்தில் தான் நடிக்கிறாரா? வெளியான முக்கிய தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' படத்தில் அவர் நடித்துள்ளார், இப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதே சமயத்தில், சிவகார்த்திகேயன்...

சாய் பல்லவிக்கு எதிராக ஒலித்த குரல்கள்… என்னதான் ஆச்சு?

இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'அமரன்'. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளராக...

காதல் கொஞ்சும் மெலோடியாக வெளியான அமரன் படத்தின் ஹே மின்னலே பாடல்… ஜி.விக்கு இது 700வது பாடலாம்! #AMARAN

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.   https://youtu.be/0Z3I8TSUwLI?si=BCPSTZGzlYPZhtaG ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன் 'முகுந்தன்'...

அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது‌… வெளியான அமரன் பட அப்டேட் ! #AMARAN

நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். மறைந்த இந்திய ராணுவ மேஜர்...