Touring Talkies
100% Cinema

Wednesday, March 19, 2025

Touring Talkies

Tag:

Ajith

கூலிங் கிளாஸூடன் க்ளாஸான அஜித் குமாரின் செல்ஃபி வைரல்! #GoodBadUgly

நடிகர் அஜித்குமார் தற்போது "குட் பேட் அக்லி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஏற்கெனவே "விடாமுயற்சி" திரைப்படம் உருவாகி, தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்,...

நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த லைன் அப் இதுதானா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்!

நடிகர் அஜித் குமார், 'விடாமுயற்சி' திரைப்படத்தைத் தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில், அஜித் மூன்று மாறுபட்ட தோற்றங்களில் நடிப்பதால், படத்தின்...

மீண்டும் கார் பந்தயத்தில் சீறிப்பாய போகும் அஜித்… ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளியான சூப்பர் தகவல்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படும் அஜித்குமார், அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் "விடாமுயற்சி" என்ற திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது, ஆனால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கு மேலாக,...

25 ஆண்டுகளை நிறைவு செய்த நீ வருவாய் என திரைப்படம்!

ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் தான் நீ வருவாய் என. இப்படத்தில் அஜித், பார்த்திபன், தேவையானி, ரமேஷ் கன்னா முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்திருந்தனர். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த இந்தப்...

குட் பேட் அக்லி படத்தில் எஸ்.ஜே. சூர்யாவா? #GoodBadUgly

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு...

எனக்கும் அஜித்துக்கும் மாஸ் சீன்ஸ் இருக்கு… விடாமுயற்சி படப்பிடிப்பை உறுதிப்படுத்திய ஆக்ஷன் கிங் அர்ஜூன்!

"விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் ஜூன் 18ம் தேதி அசர்பைஜான் செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்பு அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், படத்தின் 50 சதவிகித சம்பளம்...

விடாமுயற்சி படப்பிடிப்பில் மீண்டும் இழுபறியா? இதுதான் காரணமாம்….

நடிகர் அஜித் தனது 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் முடித்துள்ளார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில், அஜித் வரும்...

ஜெயிலர் டூ குட் பேட் அக்லி… அஜித்துடன் இணைந்த நடிகர் சுனில்! #GoodBadUgly

குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, சில நாட்களில் பூனாவில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு, வரும் ஆகஸ்ட் மாதத்தில்...