Touring Talkies
100% Cinema

Monday, July 7, 2025

Touring Talkies

Tag:

actor prasanna

வெளிநாட்டில் தயாரான தமிழ் திரைப்படம்… ‘தி வெர்டிக்ட்’

அக்னி எண்டர்டெயின்மெண்ட் அதன் சென்னை கிளையுடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் தமிழ் படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் முழுவதும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டினில் படமாக்கப்பட்டது.அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும்...

கொரோனா லாக் டவுன் காலத்தில் தயாரான முதல் படம் ‘நாங்க ரொம்ப பிஸி’.

சுந்தர்.சி.யின்  அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே...

வித்தியாசமான அனுபவங்களைத் தரும் கொரோனா காலத்திய படப்பிடிப்புகள்..!

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. சுந்தர்.சி,யின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார். இப்படத்தில்...