Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
act – Touring Talkies https://touringtalkies.co Sun, 08 Oct 2023 14:15:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png act – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரகுவரனுடன் இணைந்து நடிக்காத பெரிய  ஹீரோ.: யார், ஏன்? https://touringtalkies.co/a-great-hero-who-did-not-act-with-raghuvaran/ Sun, 08 Oct 2023 04:14:04 +0000 https://touringtalkies.co/?p=36961 நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட திரை ஆளுமையான சித்ரா லட்சுமணன், பல சுவாரஸ்ய தகவல்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து பலருக்கும் தெரியாத சுவையான செய்திகளை கூறினார். நிழல்கள் ரவி மற்றும் சத்யராஜுடன்  ரகுவரனுக்கு இருந்த நட்பு, ரோஹினியை அவர் திருமணம் செய்தபோது திரைத்துறையினர் மகிழ்ச்சியுடன் மனநிறைவு அடைந்தது, ரஜினிக்கும் ரகுவரனுக்கும் இருந்த ஒற்றுமை, புரிதல்… இப்படி பல விசயங்களை சித்ரா […]

The post ரகுவரனுடன் இணைந்து நடிக்காத பெரிய  ஹீரோ.: யார், ஏன்? appeared first on Touring Talkies.

]]>
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட திரை ஆளுமையான சித்ரா லட்சுமணன், பல சுவாரஸ்ய தகவல்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.

இந்த வரிசையில் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து பலருக்கும் தெரியாத சுவையான செய்திகளை கூறினார்.

நிழல்கள் ரவி மற்றும் சத்யராஜுடன்  ரகுவரனுக்கு இருந்த நட்பு, ரோஹினியை அவர் திருமணம் செய்தபோது திரைத்துறையினர் மகிழ்ச்சியுடன் மனநிறைவு அடைந்தது, ரஜினிக்கும் ரகுவரனுக்கும் இருந்த ஒற்றுமை, புரிதல்… இப்படி பல விசயங்களை சித்ரா லட்சுமணன் கூறினார்.

பிறகு, மிகப்பெரிய நடிகர் ஒருவர் ரகுவரனுடன் நடித்ததே இல்லை என்பதையும் கூறினார்.

அந்த நடிகர் யார்… ஏன் இணைந்து நடிக்கவில்லை..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ரகுவரனுடன் இணைந்து நடிக்காத பெரிய  ஹீரோ.: யார், ஏன்? appeared first on Touring Talkies.

]]>
ஏமாத்தி நடிக்கவச்சாங்க!: குமாரி சச்சு https://touringtalkies.co/they-cheated-and-made-them-act-kumari-sachu/ Sat, 30 Sep 2023 04:24:23 +0000 https://touringtalkies.co/?p=36761 காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷூக்கு ஜோடியாக நடித்து கவர்ந்தவர் குமாரி சச்சு. இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர், “காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷூக்கு ஜோடி என்றதும் நானும், என் குடும்பத்தினரும் ஒப்புக்கலை.  ஏன்னா, காமெடி கேரக்டர்ல நடிச்சா, தொடர்ந்து அதே மாதிரி கதாபாத்திரம்தான் வரும். ஆனால் கோபு,  என்னை ரொம்ப வற்புறுத்தினார். ஆனாலும் நானும், என் பாட்டியும் ஒப்புக்கலை.  வீட்டுக்கு போன் செய்துகிட்டே இருப்பார். அப்புறம் ஒரு […]

The post ஏமாத்தி நடிக்கவச்சாங்க!: குமாரி சச்சு appeared first on Touring Talkies.

]]>
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷூக்கு ஜோடியாக நடித்து கவர்ந்தவர் குமாரி சச்சு.

இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அப்போது அவர், “காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷூக்கு ஜோடி என்றதும் நானும், என் குடும்பத்தினரும் ஒப்புக்கலை.  ஏன்னா, காமெடி கேரக்டர்ல நடிச்சா, தொடர்ந்து அதே மாதிரி கதாபாத்திரம்தான் வரும்.

ஆனால் கோபு,  என்னை ரொம்ப வற்புறுத்தினார். ஆனாலும் நானும், என் பாட்டியும் ஒப்புக்கலை.  வீட்டுக்கு போன் செய்துகிட்டே இருப்பார். அப்புறம் ஒரு நாள் வீட்டுக்கே வந்துட்டாரு… அப்போ என் பாட்டிகிட்ட ஒரு பொய் சொல்லி ஏமாத்தி நடிக்க வச்சுட்டாரு” என்றார் சச்சு.

அப்படி என்ன பொய் சொன்னார் கோபு..

அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ஏமாத்தி நடிக்கவச்சாங்க!: குமாரி சச்சு appeared first on Touring Talkies.

]]>
நடிக்க மறுத்த அப்துல் கலாம்! ஏன் தெரியுமா? https://touringtalkies.co/abdul-kalam-refused-to-act-do-you-know-why/ Sat, 23 Sep 2023 00:06:59 +0000 https://touringtalkies.co/?p=36525 அது 1986.. பிரபல திரைக்கலைஞர் ஒருவர், விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாமை அணுகி, ‘உங்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்க விரும்புகிறேன்’ என்றார். ஆனால் கலாம், ‘நான் என்ன  அந்த அளவுக்கு பெரிய மனிதனா?’ என்று சொல்லி மறுத்துவிட்டார். பிறகு அவர் ஜனாதிபதி வேட்பாளர் ஆனார். அப்போதும் அந்த திரைப்பிரபலம் கலாமை அணுகி, தனது கோரிக்கையை வைத்தார். அதற்கு கலாம் என்ன சொன்னார்.. அந்த திரை பிரபலம் யார்..  அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..  

The post நடிக்க மறுத்த அப்துல் கலாம்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
அது 1986.. பிரபல திரைக்கலைஞர் ஒருவர், விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாமை அணுகி, ‘உங்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்க விரும்புகிறேன்’ என்றார். ஆனால் கலாம், ‘நான் என்ன  அந்த அளவுக்கு பெரிய மனிதனா?’ என்று சொல்லி மறுத்துவிட்டார்.

பிறகு அவர் ஜனாதிபதி வேட்பாளர் ஆனார். அப்போதும் அந்த திரைப்பிரபலம் கலாமை அணுகி, தனது கோரிக்கையை வைத்தார்.

அதற்கு கலாம் என்ன சொன்னார்.. அந்த திரை பிரபலம் யார்..

 அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post நடிக்க மறுத்த அப்துல் கலாம்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் சில்க் ஸ்மிதா! https://touringtalkies.co/l-silk-sumitha-who-has-actedin-vishals-film/ Mon, 11 Sep 2023 01:29:58 +0000 https://touringtalkies.co/?p=36126 90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே  படம் சூப்பர் ஹிட்.. அவர் தான் சில்க் சுமிதா.  அவர், மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் தோன்றிய காட்சி வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. முதலில் டிரைலரை […]

The post மீண்டும் சில்க் ஸ்மிதா! appeared first on Touring Talkies.

]]>
90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே  படம் சூப்பர் ஹிட்.. அவர் தான் சில்க் சுமிதா.  அவர், மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர்.

சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் தோன்றிய காட்சி வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முதலில் டிரைலரை பார்த்த பலரும் ஏதோ கிராபிக்சில் சில்க் சுமிதாவின் உருவத்தை கொண்டுவந்துள்ளனர் என்றுதான் எண்ணினர். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது அவர் அச்சு அசலாக சில்க்கின் தோற்றத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் மாடல் என்பது.  அவரது பெயர் விஷ்ணுபிரியா காந்தி. இன்ஸ்டாகிராமில் கலக்கிய அவர் முதன்முறையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளதோடு சில்க்கின் முக பாவனைகள் அனைத்தையும் கண்முன் கொண்டுவந்திருப்பது சற்று ஆச்சரியமானதுதான்.

The post மீண்டும் சில்க் ஸ்மிதா! appeared first on Touring Talkies.

]]>
“நடிக்க மாட்டேன்!”: பிரபுதேவை முரண்டு பிடித்தது ஏன்? https://touringtalkies.co/i-will-not-act-why-did-prabhu-dev-get-caught-up-in-the-controversy/ Sat, 09 Sep 2023 01:24:24 +0000 https://touringtalkies.co/?p=36070 ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க, சசி இயக்கத்தில், லிவிங்ஸ்டன் – கவுசல்யா ஜோடியாக நடித்த படம் சொல்லாமலே. 1998ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. முதலில் இந்த கதையை கலைப்புலி தாணுவிடம்தான் சொன்னார் இயக்குநர் சசி. தாணுவுக்கும் கதை பிடித்து இருந்தது. அவர், நடிகர் பிரபுதேவாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார். எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தபோது, திடீரென பிரபுதேவா, ‘இந்த இயக்குநர் வேண்டாம்.. வேறு இயக்குநரை போடுங்கள்.. இல்லாவிட்டால் நான் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். அவர் அப்படி சொல்ல […]

The post “நடிக்க மாட்டேன்!”: பிரபுதேவை முரண்டு பிடித்தது ஏன்? appeared first on Touring Talkies.

]]>
ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க, சசி இயக்கத்தில், லிவிங்ஸ்டன் – கவுசல்யா ஜோடியாக நடித்த படம் சொல்லாமலே. 1998ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

முதலில் இந்த கதையை கலைப்புலி தாணுவிடம்தான் சொன்னார் இயக்குநர் சசி. தாணுவுக்கும் கதை பிடித்து இருந்தது. அவர், நடிகர் பிரபுதேவாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தபோது, திடீரென பிரபுதேவா, ‘இந்த இயக்குநர் வேண்டாம்.. வேறு இயக்குநரை போடுங்கள்.. இல்லாவிட்டால் நான் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.

அவர் அப்படி சொல்ல காரணம் என்ன..

அந்த சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

 

 

 

 

 

The post “நடிக்க மாட்டேன்!”: பிரபுதேவை முரண்டு பிடித்தது ஏன்? appeared first on Touring Talkies.

]]>
விஜய் அடுத்து நடிப்பாரா.. ஓய்வா? https://touringtalkies.co/will-vijay-act-next-or-is-he-planning-to-take-a-break/ Fri, 08 Sep 2023 00:34:18 +0000 https://touringtalkies.co/?p=36051 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், திரையுலகம் குறித்த கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார் சித்ரா லட்சுமணன்… இன்றைய கேள்விகள் சில.. @ நடிகைகளுக்கு கோயில் கட்டுகிறார்கள்.. நடிகருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது உண்டா? @ நயன்தாராவுக்கு டப்பிங் கொடுப்பவர் யார்? @ தற்போது அதிகமான படங்களில் நடிக்கும் ஹீரோ யார்? @ வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், அடுத்து இடைவெளி விடுவதாக தகவல் வெளியாகிறதே.. உண்மையா? இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கு […]

The post விஜய் அடுத்து நடிப்பாரா.. ஓய்வா? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், திரையுலகம் குறித்த கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார் சித்ரா லட்சுமணன்…

இன்றைய கேள்விகள் சில..

@ நடிகைகளுக்கு கோயில் கட்டுகிறார்கள்.. நடிகருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது உண்டா?

@ நயன்தாராவுக்கு டப்பிங் கொடுப்பவர் யார்?

@ தற்போது அதிகமான படங்களில் நடிக்கும் ஹீரோ யார்?

@ வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், அடுத்து இடைவெளி விடுவதாக தகவல் வெளியாகிறதே.. உண்மையா?

இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடை தெரிய.. கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

 

The post விஜய் அடுத்து நடிப்பாரா.. ஓய்வா? appeared first on Touring Talkies.

]]>
16 வயதினிலே சப்பாணி.. இவரா? https://touringtalkies.co/the-pathinaru-vayathinile-movie-sappani-did-he-want-to-act/ Sun, 20 Aug 2023 03:18:48 +0000 https://touringtalkies.co/?p=35463 பாரதிராஜாவின் முதல் திரைப்படம், 16 வயதினிலே என்பதும் இதில் சப்பாணி வேடத்தில் கமல் நடித்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் கமல். இந்நிலைியில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலின் நேயர் ஒருவர்,  “இந்த கதாபாத்தில் நடிக்க முதலில் தன்னைத்தான் பாரதிராஜா அழைத்ததாக நடிகர் சிவசந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாரே” என்று கேட்டார். அதற்கு சித்ரா லட்சுமணன், “நீங்கள் குறிப்பிடும் பேட்டியை நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து, பாரதிராஜாவின் சாய்ஸ், கமல்தான்.” என்று […]

The post 16 வயதினிலே சப்பாணி.. இவரா? appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜாவின் முதல் திரைப்படம், 16 வயதினிலே என்பதும் இதில் சப்பாணி வேடத்தில் கமல் நடித்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் கமல்.

இந்நிலைியில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலின் நேயர் ஒருவர்,  “இந்த கதாபாத்தில் நடிக்க முதலில் தன்னைத்தான் பாரதிராஜா அழைத்ததாக நடிகர் சிவசந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாரே” என்று கேட்டார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “நீங்கள் குறிப்பிடும் பேட்டியை நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து, பாரதிராஜாவின் சாய்ஸ், கமல்தான்.” என்று பதில் அளித்தார்.

மேலும், ஜெயிலர் ஓப்பனிங் சாங் இல்லாதது ஏன்,  அடுத்த உலகநாயகன் யார்
என்பது போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளுக்கு கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU

The post 16 வயதினிலே சப்பாணி.. இவரா? appeared first on Touring Talkies.

]]>
காட்டுவாசியாக நடிக்க தயாரான சரத்குமார்! https://touringtalkies.co/sarathkumar-is-ready-to-act-as-a-jungler/ Wed, 09 Aug 2023 01:51:48 +0000 https://touringtalkies.co/?p=35134 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், தனது வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார். அதில் ஒரு சம்பவம்.. “நான் ஆணழகன் போட்டியில் வென்ற பிறகு, தயாரிப்பாளர் ஒருவர் அணுகினார். அது பேசாத படம். காட்டுவாசிகளை வைத்து உருவாக இருந்த படம். நானும் நடிக்க தயாராகிவிட்டேன். தயாரிப்பாளர் என் அப்பாவிடம் வந்து அனுமதி கேட்டார். ஆனால்  அவரை திட்டி துரத்திவிட்டார். மேலும் என்னிடம்,  முதலில் பட்டப்படிப்பு படி. பிறகு நடிக்கலாம் என்று கூறிவிட்டார். அவர் ஒப்புக்கொண்டு […]

The post காட்டுவாசியாக நடிக்க தயாரான சரத்குமார்! appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், தனது வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார்.

அதில் ஒரு சம்பவம்..

“நான் ஆணழகன் போட்டியில் வென்ற பிறகு, தயாரிப்பாளர் ஒருவர் அணுகினார். அது பேசாத படம். காட்டுவாசிகளை வைத்து உருவாக இருந்த படம். நானும் நடிக்க தயாராகிவிட்டேன்.

தயாரிப்பாளர் என் அப்பாவிடம் வந்து அனுமதி கேட்டார். ஆனால்  அவரை திட்டி துரத்திவிட்டார். மேலும் என்னிடம்,  முதலில் பட்டப்படிப்பு படி. பிறகு நடிக்கலாம் என்று கூறிவிட்டார்.

அவர் ஒப்புக்கொண்டு இருந்தால், எனது முதல் படத்தின் கதாபாத்திரம் ஆதிவாசியாக இருந்திருக்கும்” என்றார் சரத்குமார்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..

 

The post காட்டுவாசியாக நடிக்க தயாரான சரத்குமார்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி கதையில் நடித்த பாக்கியராஜ்! எந்த படம் தெரியுமா? https://touringtalkies.co/bhagyaraj-acted-in-the-story-that-ragini-should-act-in/ Mon, 24 Jul 2023 02:18:12 +0000 https://touringtalkies.co/?p=34662 பாக்கியராஜ் இயக்கி நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்கியராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். மேலும் கல்யாண் குமார், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். செம்புளி ஜகன் என்பவர் பாக்கியராஜின் உதவியாளராக நடித்திருப்பார். இந்த படத்தில் எல்லா காட்சியிலும் இவர் பாக்கியராஜுடன் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இது குறித்து இயக்குநர்  ஜெகன் பகிர்ந்துள்ளார்: ‘பஞ்சு அருணாச்சலம்தான் இந்த படத்தை தயாரித்தார். கதை, திரைக்க, வசனம் எழுதி பாக்கியராஜ் இயக்க,  ரஜினியை ஹீரோவாக […]

The post ரஜினி கதையில் நடித்த பாக்கியராஜ்! எந்த படம் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பாக்கியராஜ் இயக்கி நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்கியராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். மேலும் கல்யாண் குமார், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். செம்புளி ஜகன் என்பவர் பாக்கியராஜின் உதவியாளராக நடித்திருப்பார். இந்த படத்தில் எல்லா காட்சியிலும் இவர் பாக்கியராஜுடன் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

இது குறித்து இயக்குநர்  ஜெகன் பகிர்ந்துள்ளார்:

‘பஞ்சு அருணாச்சலம்தான் இந்த படத்தை தயாரித்தார். கதை, திரைக்க, வசனம் எழுதி பாக்கியராஜ் இயக்க,  ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் ‘நீங்களே நடித்துவிடுங்கள்’  என எல்லோரும் சொல்ல. பாக்கியராஜே இதில் நடித்தார் என ஜெகன் பேசியிருக்கிறார்.

The post ரஜினி கதையில் நடித்த பாக்கியராஜ்! எந்த படம் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பையா 2-ம் பாகத்தில் கார்த்தி? https://touringtalkies.co/will-karthi-act-in-bhaiya-2/ Fri, 09 Jun 2023 03:29:13 +0000 https://touringtalkies.co/?p=33288 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்து 2010-ல் வெளியானது பையா. படத்தில் இடம்பெற்ற துளி துளியென மழையாய் வந்தாளே, அடடா மழைடா அட மழைடா, உள்ளிட்ட பாடல்கள் ஹிட் ஆகின. இந்த நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக லிங்குசாமி சமீபத்தில் அறிவித்தார். இதில் ஆர்யா  – ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்க இருப்பதாதாக தகவல்கள் பரவின. ஆனால் பையா 2 படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்று அவரது தந்தை போனிகபூர் […]

The post பையா 2-ம் பாகத்தில் கார்த்தி? appeared first on Touring Talkies.

]]>
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்து 2010-ல் வெளியானது பையா. படத்தில் இடம்பெற்ற துளி துளியென மழையாய் வந்தாளே, அடடா மழைடா அட மழைடா, உள்ளிட்ட பாடல்கள் ஹிட் ஆகின.

இந்த நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக லிங்குசாமி சமீபத்தில் அறிவித்தார். இதில் ஆர்யா  – ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்க இருப்பதாதாக தகவல்கள் பரவின. ஆனால் பையா 2 படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்று அவரது தந்தை போனிகபூர் மறுத்தார்.

இந்த நிலையில் பையா 2-ம் பாகத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்க அவரிடம் படக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதில் கார்த்தி நடிப்பது உறுதியானால், தமன்னாவும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பையா 2-ம் பாகத்தில் கார்த்தி? appeared first on Touring Talkies.

]]>