Wednesday, April 10, 2024

ஏமாத்தி நடிக்கவச்சாங்க!: குமாரி சச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷூக்கு ஜோடியாக நடித்து கவர்ந்தவர் குமாரி சச்சு.

இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அப்போது அவர், “காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷூக்கு ஜோடி என்றதும் நானும், என் குடும்பத்தினரும் ஒப்புக்கலை.  ஏன்னா, காமெடி கேரக்டர்ல நடிச்சா, தொடர்ந்து அதே மாதிரி கதாபாத்திரம்தான் வரும்.

ஆனால் கோபு,  என்னை ரொம்ப வற்புறுத்தினார். ஆனாலும் நானும், என் பாட்டியும் ஒப்புக்கலை.  வீட்டுக்கு போன் செய்துகிட்டே இருப்பார். அப்புறம் ஒரு நாள் வீட்டுக்கே வந்துட்டாரு… அப்போ என் பாட்டிகிட்ட ஒரு பொய் சொல்லி ஏமாத்தி நடிக்க வச்சுட்டாரு” என்றார் சச்சு.

அப்படி என்ன பொய் சொன்னார் கோபு..

அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News