Wednesday, April 10, 2024

16 வயதினிலே சப்பாணி.. இவரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜாவின் முதல் திரைப்படம், 16 வயதினிலே என்பதும் இதில் சப்பாணி வேடத்தில் கமல் நடித்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் கமல்.

இந்நிலைியில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலின் நேயர் ஒருவர்,  “இந்த கதாபாத்தில் நடிக்க முதலில் தன்னைத்தான் பாரதிராஜா அழைத்ததாக நடிகர் சிவசந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாரே” என்று கேட்டார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “நீங்கள் குறிப்பிடும் பேட்டியை நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து, பாரதிராஜாவின் சாய்ஸ், கமல்தான்.” என்று பதில் அளித்தார்.

மேலும், ஜெயிலர் ஓப்பனிங் சாங் இல்லாதது ஏன்,  அடுத்த உலகநாயகன் யார்
என்பது போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளுக்கு கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU

- Advertisement -

Read more

Local News