Touring Talkies
100% Cinema

Tuesday, October 21, 2025

Touring Talkies

Tag:

aamir khan

ஒருபோதும் கூலி படத்தில் நடித்தது தவறென அமீர்கான் பேசவில்லை… அமீர்கான் தயாரிப்பு நிறுவனம் மறுப்பு!

அமீர்கான் நடித்த சித்தாரே ஜமீன் பர் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்திலும் ஆமிர் கான் கேமியோவில் தோன்றினார். சமீபத்தில் அவர் கூலி குறித்து விமர்சனமாக பேசியதாகக்...

கூலி படத்தில் நான் நடித்தது தவறு என்று கூறினாரா அமீர்கான்? உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும்...

பாடல் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அமீர்கான்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அமீர்கான், எப்போதும் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தி வரும்நிலையில், தற்போது தனது பாடல் திறைமையால் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கிறார்.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்...

நான்கு நாட்களில் 404 கோடி வசூலை குவித்த சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பான்-இந்தியா நட்சத்திரங்கள் இணைந்து...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தின் தற்போது வரையிலான வசூல் என்ன?

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்த படம் ‛கூலி'. லோகேஷ் கனகராஜ் இயக்கி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று வந்த நிலையில், திரைக்கு வந்த...

நடிகர் அமீர்கான் ‘கூலி’ படத்திற்காக சம்பளம் எதுவும் பெறவில்லையா? #Coolie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான‘கூலி’ திரைப்படம் நேற்றுமுன்தினம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நாகர்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன்,...

கைதி 2 படத்திற்கு முன்பாக ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ திரைப்படத்தை...

அஜித்தை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!

நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் 'கூலி' படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர்...