Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

Tag:

மலையாளத் திரையுலகம்

மலையாளத்தின் மூத்த நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

பிரபல மூத்த மலையாள நடிகரான நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் இன்று மதியம் திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 73. பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு 1978-ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார்....

“விஜய் சிறந்த நடிகர் அல்ல” – மலையாள நடிகர் சித்திக் சொல்கிறார்

மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகர்களில் ஒருவரான சித்திக் தமிழ்ச் சினிமாவில் ‘இளைய தளபதி’ என்றழைக்கப்படும் நடிகர் விஜய்யை “சிறந்த நடிகர் அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார். மலையாள சேனல் ஒன்றுக்கு சித்திக் அளித்த பேட்டியில் இப்படி...

மலையாள வில்லன் நடிகர் ரிஸ்பாவா திடீர் மரணம்

மலையாளத் திரையுலகத்தின் பிரபலமான வில்லன் நடிகரான ரிஸ்பாவா இன்று உடல் நலக் குறைவால் கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 55. சிறிது காலமாக உடல் நலமில்லாமல் இருந்த அவர் கிட்னி பெயிலிரானதால் சிகிச்சைக்காக தனியார்...

மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைப்பு..!

மலையாள திரைப்பட நடிகர்களின் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர், நடிகைகள் அனைவரும் சேர்ந்து ‘அம்மா’ என்ற அமைப்பை உருவாக்கி...

மோகன்லாலின் படத்திற்கு மலையாளத் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு..!

நடிகர் மோகன்லால் நடித்துள்ள ‘மரைக்காயர் - அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படம் 100 கோடி செலவில் தயாராகி உள்ளது. மலையாளத் திரையுலக வரலாற்றில் அதிகப் பொருட் செலவில் உருவாகியுள்ள முதல்...

மலையாளத் திரையுலகத்தைக் காப்பாற்றிய நடிகர் மம்மூட்டி..!

கேரளாவில் இருக்கும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது ஒட்டு மொத்தமாக நடிகர் மம்மூட்டிக்கு ‘ஜே’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘The Priest’ என்னும் திரைப்படம் தியேட்டர்களுக்கு கூட்டத்தை அழைத்து வந்திருப்பதுதான்...