Friday, April 12, 2024
Tag:

பா.ரஞ்சித்

“குதிரை வால்’ அறிவுப்பூர்வமான திரைப்படம்” – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு..!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரை வால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்களான மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும்...

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போகிறாரா..?

இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் சமீபத்தில் இயக்கி வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்தப் படத்தைப் பார்த்த நடிகர்...

‘சார்பட்டா பரம்பரை’ படக் குழுவினரை பாராட்டிய கமல்ஹாசன்

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' படம் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு...

‘சார்பட்டா பரம்பரை’ பற்றி வெப் சீரீஸ் தயாரிக்க பா.ரஞ்சித் முனைப்பு..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை திரையுலக பிரபலங்களும்,...

“பா.ரஞ்சித் படங்களில் நடிக்க மாட்டேன்…” – நடிகர் எஸ்.வி.சேகரின் கோபப் பேச்சு..!

“இயக்குநர் பா.ரஞ்சித்தின் சாதி பற்றிய கண்ணோட்டத்தாலும், தன் குடும்பத்தைப் பற்றி அவர் செய்த விமர்சனத்தாலும் அவர் படங்களில் நடிக்க அழைப்பு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்…” என்று கூறியிருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர். இது குறித்து அவர்...