Thursday, April 11, 2024
Tag:

நடிகர் கார்த்தி

“சர்தார் படத்தின் 2-ம் பாகம் நிச்சயமாக உருவாகும்” – நடிகர் கார்த்தி அறிவிப்பு

"சர்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகும்" என்று நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார். சர்தார் படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நேற்று மாலை தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது,...

ராஜூ முருகன் படத்தின் கேரக்டர் பற்றிய ரகசியத்தை உடைத்த கார்த்தி

நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சர்தார்' படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையடுத்து கார்த்தி நடிக்கவிருக்கும் படங்கள் 'கைதி-2' மற்றும் இயக்குநர் ராஜூ முருகனின் படம் என்று வரிசை நீள்கிறது. இந்த...

ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’

கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் ‘சர்தார்’ படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி.. பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் படக் குழுவினர். ‘இரும்புதிரை’, ‘ஹீரோ’ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது...

“மாணவர்கள் கவனம் சிதறாமல் படித்து முன்னேற வேண்டும்” – நடிகர் சிவக்குமார் அறிவுரை..!

தமிழ் சினிமாவின் மூத்தத் திரைக் கலைஞரான சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து...

“விருமன்’ படத்தின் வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை” – பிரகாஷ்ராஜின் ஆச்சரியம்..!

நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது ‘விருமன்’ திரைப்படம். இந்த மாபெரும் வெற்றிக்கு...

‘விருமன்’ படம் 4 நாட்களில் 35 கோடி வசூல் – விநியோகஸ்தர் சக்திவேலன் தகவல்

நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர்நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது ‘விருமன்’ திரைப்படம். இந்த மாபெரும் வெற்றிக்கு துணை...

வசூல் சாதனை படைக்கும் கார்த்தியின் ‘விருமன்’

கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில்...

கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்..!

தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், உக்ரைனை...