Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

Tag:

சென்னை உயர்நீதி மன்றம்

‘ஜெயில்’ படத்தை வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் இன்றைக்கு வெளியாகியிருக்கும் படம் ‘ஜெயில்’. இந்தப் படத்தை முதலில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்தான் வெளியிடுவதாக இருந்தது. திடீரென்று அந்த நிறுவனத்திடமிருந்து விலகி வேறொரு நிறுவனத்தின்...

தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கக் கோரிய நடிகர் விஜய்யின் வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு..!

“இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது...” என்று விஜய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி...

‘சக்ரா’ பட வழக்கில் லைகா நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்

விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியான படம் ‘சக்ரா’. இப்படத்தின் வெளியீட்டின்போது டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனங்கள் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தன. இந்த...

‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு

தமிழில் உருவான ‘சூரரைப் போற்று’ படத்தை குணீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். தற்போது சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இல்லாமல் வேறொரு நிறுவனத்துடன் சூர்யா...

நடிகர் விஜய்யின் அப்பீல் வழக்கு-வரி தொடர்பான அமர்வுக்கு மாற்றம்

இங்கிலாந்தில் இருந்து தான் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை...

“மஹா’ படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகாவின் நடிப்பில், ‘மஹா’ என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இயக்குநர் உபைத் ஹர்மான் ஜமீல் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்துள்ளார். தற்போது படம் முழுவதும் முடிவடைந்து திரைக்கு வரத்...

“தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – டி.ராஜேந்தர் கோரிக்கை

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான அணி பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த அணியின் சார்பாக செயலாளர்...