Touring Talkies
100% Cinema

Sunday, March 16, 2025

Touring Talkies

Tag:

சன் பிக்சர்ஸ்

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இயக்குநர் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். தவிர, சத்யராஜ்,...

“உதயநிதியிடம் பேசிய பின்புதான் தியேட்டர்கள் கிடைத்தன…” – நடிகர் விஷால் பேச்சு

வரும் தீபாவளியன்று இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா நடித்த ‘எனிமி’ படம் திரைக்கு வரவிருக்கிறது. அதே நாளில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படமும் வெளியாகிறது. இதனால் ‘எனிமி’ படத்திற்குத்...

‘அண்ணாத்த’ படம் பார்த்து ரஜினி பேரனின் சந்தோஷம்..!

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’.  இயக்குநர் சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப் பெரிய...

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அனுகீர்த்தி வாஸ்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகப் போகும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை...

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அபிமன்யூ சிங்

'அண்ணாத்த' படத்தில் வில்லன்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகரான அபிமன்யூ சிங் நடித்துள்ளார் என்று அந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது என்று...

தனுஷின் 44-வது படத்தின் தலைப்பு ‘திருச்சிற்றம்பலம்’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இந்தப் புதிய படத்தில் தனுஷுடன் ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் மூவரும்...

‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது..!

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு தினத்தில் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த...

ரஜினி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் கிளம்பினார்

வாக்குப் பதிவு என்றைக்கடா முடியும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் தமிழ்ச் சினிமாவில் இரண்டு பேர்தான். ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இன்னொருவர் நடிகர் விஜய். வாக்குப் பதிவன்று சைக்கிளில் வந்து தமிழகத்தை கலக்கிய விஜய் அன்றைய...