Monday, February 17, 2025
Tag:

சினிமா செய்திகள்

ஹெச் வினோத் தனுஷ் கூட்டணி அமைகிறதா? தீயாய் பரவும் தகவல்!

இயக்குனர் எச். வினோத், 'துணிவு' திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் தனுஷ் நடித்த புதிய திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குவதற்கான பணிகளை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், விஜயின் கடைசி திரைப்படமான...

நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் FICCI நிகழ்ச்சி… ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுதுபோக்கு துறை!

சினிமா உள்ளிட்ட இந்திய பொழுதுபோக்கு துறையின் மாநாடு (பிக்கி) சென்னையில் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டை...

உதவி இயக்குனரான ஷங்கரின் மகன்!

ஜென்டில்மேன்' படம் தொடங்கி 'கேம் சேஞ்ஜர்' வரை கடந்த 32 ஆண்டுகளாக படங்கள் இயக்கி வரும் ஷங்கர், அடுத்தபடியாக துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி...

தனது திரைப்படங்களால் ஹாட்ரிக் வெற்றியை பெற்று அசத்திய ராஷ்மிகா மந்தனா!!!

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற ராஷ்மிகா மந்தனா, தற்போது ஹிந்தியில் முன்னேறி வருகின்றார். தமிழில் 'சுல்தான்' மற்றும் 'வாரிசு' படங்களில் நடித்த அவர், தற்போது தமிழ்-தெலுங்கில் தயாராகும்...

அதிகாரபூர்வமாக வெளியான SK23 டைட்டில்… மதராஸியாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! #MADHARASI

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 2024 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. சில கட்டப்...

ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தில் சிம்பு பாடிய 2nd சிங்கிள்!

சண்முகம் முத்துசாமியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'டீசல்'. இதில் கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா,...

ரீ ரிலீஸில் வசூலை குவித்த சயீப் அலிகானின் பாலிவுட் படம்!

பாலிவுட் திரையுலகில், சனம் தேரி கசம் என்கிற டைட்டில் ரொம்பவே பிரபலமானது. எண்பதுகளில் கமல் இந்தியிலும் நடித்து வந்த சமயத்தில் அங்கே இதே டைட்டிலில் அவர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனது....