Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சில்க் ஸ்மிதா கூறிய அதிர்ச்சி பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலத்தில், ‘ஹீரோ ஹீரோயின் கால்சீட் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாகிட்ட டேட் வாங்குங்க’ என்ற குரல்தான் தமிழ்த் திரையுலகில் ஒலித்தது. அவரது கவர்ச்சி நடிப்பில் தமிழ்நாடே கட்டுண்டு இருந்தது. ஊஹூம்.. தமிழ் மொழி தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அவரது ரசிகர் வட்டம் இந்தியா முழுதும் பரவி இருந்தது.

கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், அவர் மனதில் உறுதியானவர். அவரிடம் ஒருமுறை, ‘நீங்கள் நடிக்க வந்திராவிட்டால் என்ன ஆகி இருப்பீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘நக்சலைட் தீவிரவாதி ஆகியிருப்பேன்’ என்று கூறி அதிரவைத்தார்.

கவர்ச்சிக்குள் கண்ணிவெடி!

- Advertisement -

Read more

Local News