யதார்த்தம் பொன்னுசாமியின் நாடகக்குழுவில் இருந்த சிவாஜி, ஒரு கட்டத்தில் சரஸ்வதி கான சபாவில் இணைந்தார். அங்கு எம்.ஆர்.ராதாதான் முக்கிய நடிகராக இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவருக்கும், நாடக சபாவின் உரிமையாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது எம்.ஆர்.ராதா, அந்த நாடகக் கம்பெனியில் இருந்து விலக நினைத்தார்.
இதையடுத்து, சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களிடம், “நான் இந்த கம்பெனியைவிட்டு விலகுகிறேன்.. யார் யார் என்னுடன் வருகிறீர்கள்” என்று கேட்டார்.
அப்போது சிவாஜிகணேசன் உள்ளிட்ட நடிகர்கள் மவுனமாக இருந்தனர்.
இதனால் எம்.ஆர்.ராதா மிக வருத்தத்துடன் சென்றார்.
ஏன் சிவாஜி கணேசன் மவுனமாக இருந்தார்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..