தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரேயா, கடந்த 2003ம் ஆண்டு வெளியான எனக்கு ‘20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பிறகு ரஜினி, கமல், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார். தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பல மொழிகளில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற ரஷ்ய டென்னீஸ் வீரரை, காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இதையடுத்து நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.இந்நிலையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more