Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

இதெல்லாம் ஒரு படமா தனுஷிடம் கேட்ட சரண்யா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் நடிப்பில் வி.ஐ.பி -2 படத்தில் நடிப்பதற்கு சரண்யா பொன்வண்ணனிடம்  கதை சொல்லியிருக்கிறார் தனுஷ்.முதலில் கதையை கேட்ட சரண்யாவிற்கு பெரிதாக விருப்பம் இல்லையாம். இது ஒரு படமா இதில் என்ன கதை இருக்கிறது, எனது  கதாபாத்திரம் பெரிதாக தெரியவில்லை என்று தனுஷிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

நடித்து படப்பிடிப்பு முடிந்த பிறகு கடைசியில் டப்பிங் பேசும் போது சரண்யாவிற்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது.

நானா நடித்தேன்..ஒவ்வொரு சீனிலும்  கட்சிதமாக பொருந்தியிருக்கிறார்.இது பற்றி அவர் கூறும் போது இது ஒரு படமா என்று தனுஷிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னை எவ்வளவு சுதந்திரமாக நடிக்க வைத்திருக்கிறார் என்பதை டப்பிங் பேசும் போது உணர்ந்தேன்.

நான் நடித்தேன் என்பது தெரியாத அளவுக்கு என்னை நடிக்க வைத்துள்ளார் தனுஷ் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News