Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“ராதிகா அறிமுகமான கதை!” பாரதிராஜா சொன்ன ரகசியம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பாரதிராஜா, இணைய சேனல் ஒன்றில் பேசினார்.

அப்போது, “ ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தான் ராதிகாவை அறிமுகப்படுத்தினேன் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் முதலில் மாதவியைத்தான் புக் செய்தோம்.

  அவருக்கு தெலுங்குப் பட கமிட்மெண்ட் இருந்ததால்  ஹைதராபாத்துக்கு போய்விட்டார்.

அடுத்து, வேறு ஒரு பெரிய நடிகரின் சகோதரியை செலக்ட் செய்து,  அக்ரிமெண்ட் போட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை.

பிறகுதான் ராதிகாவை நடிக்க வைத்தேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News