Thursday, April 11, 2024

“பாட்டில் இருந்து வந்த ஹிட் படத்தின் கதை!”: ப்ரவின் காந்தி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ப்ரசாந்த் – சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ஜோடி.  இப்படத்தின் கதை உருவான விதம் குறித்து பட இயக்குநர் பிரவீன் காந்த் தெரிவித்துள்ளார்.

அவர், “ஜோதிகா நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. இந்த  ட்யூனை வைத்து தமிழில் ஆல்பம் இயக்கலாம் என முடிவெடுத்தேன்.  இதை ஜீவா ஒளிப்பதிவு செய்வதாகவும், ராஜூ சுந்தரம் நடனம் அமைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் நடந்தது.

திடீரென, ‘ஆல்பத்துக்காக உருவாக்கிய கதையை, இன்னும் விரிவாக்கி திரைப்படமாக எடுத்தால் என்ன’ என்று எனக்குத் தோன்றியது. அப்படி உருவானதுதான் ஜோடி படத்தின் கதை” என்றார் இயக்குநர் பிரவீன் காந்த்.

- Advertisement -

Read more

Local News