Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

பாரதிதாசனை ஏமாற்றிய பட்டுக்கோட்டையார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அதி தீவிர, பற்றாளர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

ஒரு முறை பட்டுக்கோட்டையாருக்கு கடும் வறுமையான சூழல். அப்போது பாரதிசாசன், பாண்டிச்சேரியில் குயில் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் வேலை தருமாறு கேட்டார்.

பாரதிதாசனோ, “இங்கும் சிக்கலான சூழல்தான். சம்பளம் தர முடியாது. சாப்பாடும் உணவும் மட்டும் தர முடியும்” என்றார்.

அதற்கு பட்டுக்கோட்டையாரும் ஒப்புக்கொண்டு பணி புரிய துவங்கினார்.

அந்த சமயம், ஒரு கவிதை எழுதினார் பட்டுக்கோட்டையார். அதை பாரதிதாசனின் டேபிளில் வைத்துவிட்டார்.

அதை எடுத்துப்படித்த பாரதிதாசன் ஆச்சரியத்தில் மூழ்கினார். அற்புதமான கவிதை என புகழ்ந்தார்.

இந்த விசயத்தில் பாரதிதாசனை, பட்டுக்கோட்டையார் ஏமாற்றிவிட்டார்.

# அது என்ன சம்பவம்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News