Thursday, April 11, 2024

ஒரு மணி நேரம்..ரெண்டு லட்சம் லைக்ஸ்! ராஷி செய்த சாதனை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

’இமைக்கா நொடிகள்’  படம் மூலம், தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தொடர்ந்து’அடங்கமறு’ ’அயோக்யோ’, ‘சங்கத்தமிழன்’, ’திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’ உளிட்ட பல படங்களில் நடித்தார். ஆகிய வெற்றி படங்களிலும் நடித்தார்.

தற்போது ஹிந்தியில் விஜய் சேதுபதி உடன் ஒரு வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்கண்ணா, இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 9 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். 

தற்போது,  கிளாமர் காஸ்ட்யூமில் தனது படங்களை   பதிவு செய்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில்யே 2 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News