Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘துணிவு’ படத்தின் புதிய புரோமோ வீடியோ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள், டிரெய்லர் ஆகியன வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் புதிய புரோமோ வெளியாகி இருக்கிறது. இதுவும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, ஏராளமான பார்வைகளை பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News