Thursday, April 11, 2024

நயன் ஒரு லேடி அமிதாப் : அப்போதே சொன்ன இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் ஜோதிகாதான் ஹீரோயின்.  சந்திரமுகியாக அவரது அசத்தல் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

அப்படத்தில் நயன்தாராவுக்கு சிறிய வேடம்தான். ஆனா துர்கா என்ற அவரது கதாப்பாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். இந்த நிலையில் “சந்திரமுகி” திரைப்படத்தில் நயன்தாராவின் நடிப்பை குறித்து பி.வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் புகழ்ந்து கூறி இருக்கிறார்.

“அந்தப் படத்தில் சிறிய வேடம் என்றாலும் அவரது பர்மாமென்ஸ் சிறப்பாக இருந்தது. அப்போதே ரஜினியிடம், இவர்தான்  லேடி அமிதாப் பச்சன் என்றேன். அது நடந்துவிட்டது” என பி.வாசு கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News