பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான் தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழில் இவர் தேசம்,ஹே ராம், சாம்ராட் அசோகா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நண்பன் யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் அஜித் ரொம்ப பிடிக்கும். அவரை எனது நண்பராக பார்க்கிறேன் என்றார். அவரது இந்த பதில் தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஷாருக்கான் மற்றும் அஜித் இருவரும் சாம்ராட் அசோகா என்ற படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.