Thursday, April 11, 2024

முத்து படத்தில் மீனாவுக்கு பதில் இவர் தான் நடிப்பதாக இருந்ததாம்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில்  வெளியான திரைப்படம் முத்து. ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நடிக்க  பிரபல நடிகரின் மகள் மதுவந்தி அழைக்கப்பட்டார். படித்துக் கொண்டு இருந்ததால் தனது பாட்டி நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை.

அதனால் எனக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு  இல்லாமல் போய்விட்டது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் மதுவந்தி.

- Advertisement -

Read more

Local News