Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

‘வந்தியத்தேவன்’ கமல்; குந்தவை யார் தெரியுமா..?: எம்.ஜி.ஆரின் கனவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய சாதனை பெற்ற படம் பொன்னியின் செல்வன். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என விரும்பியவர் எம்ஜிஆர் என ஊரறிந்த விஷயம். அது முடியாது என்று தெரிந்தவுடன் கமலை வைத்து எடுக்க திட்டமிட்டாராம் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் சொந்தப் புரடக்‌ஷனிலேயே கமலை வந்தியத்தேவனாக வைத்தும் நடிகை ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனாலும் அந்த திட்டமும் நடக்கவில்லை.

இந்த சுவாரஸ்ய செய்தியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News