எம்.ஜி.ஆர். நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அவரது மேனரிசம், முகபாவம், உடல் மொழி அனைத்துமே அனைவரையும் கவரும். இப்படிப்பட்ட நடிகராக எம்.ஜி.ஆரை உருவாக்கியவர் இயக்குனரான ப. நீலகண்டன்.
வருடா வருடம் எம்.ஜி.ஆரை வைத்து 18 வெற்றிப் படங்களை அளித்தவர் நீலகண்டன். திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை எப்படி காட்டினால் மக்கள் விரும்புவார்கள் என்று ஒவ்வொன்றையும் ரசித்து கற்பனை செய்து கதாபாத்திரத்தை வடிவமைத்தார். பிறகு அதுவே எம்.ஜி.ஆருக்கான அடையாளமாக மக்களைக் கவர்ந்தது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more