Thursday, April 11, 2024

சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிக்கும் ‘மாவீரன்’ படம் துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான மாவீரன்’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

Shanthi Talkies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன், அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சரிதா நடிக்கிறார். மேலும் தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மடோனா அஸ்வின், ஒளிப்பதிவு – விது அயன்னா, இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், சண்டை பயிற்சி இயக்கம் – யானிக் பென், ஒலி வடிவமைப்பு – சுரேன் G, எஸ் அழகியகூத்தன், ஒலிக்கலவை – சுரேன்.G., ஆடை வடிவமைப்பாளர் – தினேஷ் மனோகரன், ஒப்பனை கலைஞர் – சையத் மாலிக்.S, உடைகள் – நாகு.

இந்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது..! இந்த பூஜை விழாவில் இயக்குநர் ஷங்கரும் கலந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News