Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

டிரிங்க் அண்ட் ரீட்!: : டைரக்டர் அமீரின் அதிரடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலக பிரபலங்கள் பலர், சைடு பிஸினஸ்கள் பலவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான அமீர்,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை துவங்கியுள்ளார்.

4ஏஎம் காஃபி அன்ட் கிச்சன் என்று பெயரிட்டுள்ள இந்த காஃபி ஷாப்பை இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூரி இருவரும் திறந்து வைத்தன்.

ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த ஷாப்பில்  வாடிக்கையாளர் படிப்பதற்கு நல்ல கருத்துகள் உள்ள புத்தகங்களும் வைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து அமீர் கூறுகையில், “படிப்பு என்பது மிகவும் அவசியம். இதை மனதில் வைத்தே, காபி ஷாப்பில் புத்தகங்களை வைத்துள்ளேன்”  என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News