Thursday, April 11, 2024

கீர்த்தி சுரேஷின்., ‘ரிவால்வர் ரீட்டா’ போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டு வெளியான ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி,  ரசிகர்களை கவர்ந்தார்.

அதே போல் தெலுங்கில் ‘சர்காரு வாரி பாட்டா’, மலையாளத்தில் ‘வாஷி’ என பிற மொழி படங்களிலும் முத்திரை பதித்தார்.

தற்போது தெலுங்கில் ‘தசரா’ படமும், தமிழில் ‘மாமன்னன்’ படமும் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘ரிவால்வர் ரீட்டா’ என பெயரிப்பட்டு உள்ளது.

சந்துரு இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.  வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
 

- Advertisement -

Read more

Local News