Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சம்பளம் முக்கியமல்ல!: கீர்த்தி சுரேஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சம்பள பாக்கிக்காக, தயாரிப்பாளருக்கு குடைச்சல் கொடுக்கும் நட்சத்திரங்கள் குறித்து பல செய்திகள் வந்துள்ளன. ஆனால் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இதற்கு நேர்மாறாக தான் இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

கமர்சியல் ஹீரோயினாக வெற்றி பெற்றுள்ள அவர், மகாநடி உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார்.

அவரிடம், “தமிழைவிட தெலுங்கில் அதிக சம்பளம் வாங்குகிறீர்களாமே” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “இரண்டு மொழிகளிலும் ஒரே மாதிரிதான் சம்பளம் வாங்குகிறேன். தவிர சில படங்களில் தயாரிப்பாளர்களுக்கு பணச் சிக்கல்கள் ஏற்படும். திரைத்துறையில் இது சகஜம்தான். ஆகவே அது போன்ற நேரங்களில் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதும் உண்டு” என்று சொல்லி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

Read more

Local News