Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘காவாலா’ டூ ‘அலப்பரை தீம்’: ‘ஜெயிலர்’ பாடல்கள் ரிலீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அருண்ராஜா காமாராஜா வரிகளில் ஏற்கெனவே ‘காவாலா’ பாடல் ஹிட்டடித்தது. இந்தப்பாடலை அனிருத், ஷில்பா ராவ் இணைந்து பாடியிருந்தனர்.

சூப்பர் சுப்பு வரிகளில் அனிருத் குரலில் ‘ஹூகும்’ பாடலும், தீ குரலில் ‘ஜூஜூபி’ பாடலும் ரஜினிக்கான அசத்தல் பாடல்களாக அமைந்துள்ளன.

தவிர, ‘முத்துவேல் பாண்டியன் தீம்’, ‘அலப்பரை தீம்’, ‘ஜெயிலர் ட்ரில்’, ‘ஜெயிலர் தீம்’ என 4 தீம்கள் அனிருத் இசையில் அனிவகுத்து இருக்கின்றன.  இதில் க்னேஷ் சிவன் வரிகளில் ‘ரத்தமாரே’ என்ற பாடலை விஷால் மிஸ்ரா பாடி உள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News