Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கர்நாடக கலவரம்: தயாரிப்பாளரை அதிர வைத்த பி.வாசு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்தர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர் கூறிய அதிர்ச்சிகரமான  உணர்ச்சிகரமான சம்பவம்:

“பி.வாசு இயக்கத்தில், லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சிவலிங்கா படத்தை நான் தயாரித்தேன். மைசூரில் பெரிய செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. அப்போதும், காவிரி பிரச்சினை வெடித்தது. கர்நாடகம் எங்கும் பதட்ட நிலை.

படப்பிடிப்பு இடத்தை சூழ்ந்துகொண்ட சில கலவரக்காரர்கள், உடனே வெளியேுறுங்கள் என்று ஆக்ரோசமாக கோசமிட்டனர்.

வெளியூரில் இருந்த எனக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. படப்பிடிப்பு குழுவினருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதே என பயந்தேன்.

உடனே வாசுவுக்கு போன் செய்து, “உடனே கிளம்பி வாங்க.. பிறகு படப்பிடிப்பை வைச்சுக்கலாம்” என்றேன்.

ஆனால் வாசு எனக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தார்..” என்று பேசினார் ரவீந்திரன்.

அப்படி என்ன நடந்தது.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News