பிரபல ஒளிப்பதிவாளர் எம். எஸ். பிரபு, பி. சி. ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றினார். மகாநதி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரமணா, வாலி, சுறா என பல்வேறு படங்களஇல் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பி.சி.ஸ்ரீராமிடம் பணியாற்றிய காலம், மகாநதி வாய்ப்பு கிடைத்தது, அதில் கமல் நெகிழ வைத்தது என பல்வேறு சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அவரது பேட்டியை முழுமையாக பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..