Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

“கல்வியா, செல்வமா?”: பிக்பாஸ் சர்ச்சை! சோசியல் மீடியாவில் வெடித்த விவாதம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிலையில், நடந்த  விசித்ரா – ஜோவிகா விஜயக்குமார் சண்டை பெரிய ளவில் பேசப்பட்டு வருகிறது.

“எனக்கு படிப்பு வரலை.. அதனால ஒன்பதாம் வகுப்போடு விட்டுவிட்டேன்” என்கிறார்  ஜோவிகா.  இதற்கு விசித்ரா எதிர்ப்பு தெரிவித்தார். “எப்படியாவது படித்துவிட வேண்டும்” என்றார். இது விவாதமாக வெடித்தது.

இது குறித்து கமல், “விசித்திராவின் நோக்கம் தப்பில்ல இது ஒரு ஜென்ரேஷன் இடைவெளி. அதாவது வரலைனா விட்றனும் உயிரக்குடுத்தாவது கல்வி, முக்கியமில்லைனு நினைக்கிறவன் நான். குறைகள சொல்லும்போது உடனே ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் பலருக்கும் இருக்காது. கற்றல் விதி இருக்கலாமே தவிற கற்றல் வதை இருக்கக் கூடாது” என்று கமல் கூறியுள்ளார்.

தற்போது இந்த விவாதம், சமூகவலைதளத்தில் பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News