- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து, நான் சிரித்தால், தமிழ் படம் 2, வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தனது கவர்ச்சிப் படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்..
- Advertisement -