Wednesday, April 10, 2024

’வா வாத்தியாரே’ கார்த்தியின் 26-வது படத்திற்கு பெயர்  இது தான்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.  இந்த சூழ் நிலையில்  நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கார்த்தியின் 26-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்று பெயர்  வைக்கப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 

- Advertisement -

Read more

Local News