Wednesday, November 20, 2024

ராஷ்மிகா கணவர் இவரா.. அதிர்ந்த நெட்டிசன்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் ‘நேஷனல் க்ரஷ்’ என அழைக்கின்றனர்.

இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின.இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான நரூட்டோவை தான் ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் அதிர்ச்சியாக பதில் அளித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News