லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா – ரியா ஹரி ஜோடியாக நடிக்கின்றனர். திலீபன், ழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இமான் இசையமைக்க, கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் படம் இது” என்றார்.