Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இந்தியாவையே அசரடித்த இந்த அழகு  புயல் யாரு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மேலே உள்ள சிறுமியின் படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கூடவே, ‘கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவையே அசரடித்த அழகுப்புயல் இவர்.
கிளாசிக்கல் நடனத்தில் மிகவும் திறமையான நடிகை. இந்தியில் முன்னணி நடிகர்களாக விளங்கிய அமிதாப் பச்சன், தர்மேந்திரா உட்பட பல நடிகர்களுடன் ஜோடி போட்டவர்.   இவர் யார் தெரியுமா’ என்ற குறிப்பும் உள்ளது.இந்த நடிகை வேறு யாரும் இல்லை பழம்பெரும் நடிகை ஜெயபிரதா தான்.

இவரைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளன.

இவர் தனது 13 வயதிலேயே, 1974ல் பூமிகோசம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அப்போது இவரது சம்பளம்  வெறும் 10 ரூபாய் தான்.
அதன்பிறகு 1976-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதலீலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு பாலிவுட் சினிமாவில் நுழைந்து பல வெற்றிகளை கொடுத்தார்.

தனது நடிப்பு மற்றும் நடன திறமை காரணமாக, குறுகியாக காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

- Advertisement -

Read more

Local News