Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“ அதுக்கு நான் ஒர்த் இல்லே..!”: ரசிகைக்கு சல்மான்கான்பதில் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கான் 57 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஸ்லானி, கத்ரினா கைப், சோமி அலி என்று பல நடிகைகளுடன் அவர் காதலில் இருந்து பிறகு முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் துபாயில் பட விழா நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்க சென்ற சல்மான்கானிடம் ஒரு ரசிகை, “உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

அதற்கு  சல்மான்கான், “எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று பதில் அளித்துள்ளார். . இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News