Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தனது குழந்தையின் தந்தையை அறிவித்தார் இலியானா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் முன்னணி நடிகையான இலியானா,  திருமணம் ஆகாத நிலையில் –  இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே  – தான், கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால் , காதலர் யார் என்பதைச் சொல்லவில்லை.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் மைக்கேல் டோலனை இலியானா காதலிப்பதாகவும், அவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இதை நேற்று உறுதிப்படுத்தி இருக்கிறார் இலியானா. “ மைக்கேல் டோலன் தான் எனது குழந்தைக்கு தந்தை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

மேலும், “தற்போது  எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிடப்பட்டு உள்ளோம்” என்றும் தெரிவித்து உள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News