Thursday, April 11, 2024

ஒரு படம் பார்த்தேன்: சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் வெற்றிமாறன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத திரைப்படங்களை கொடுத்தவர்.அசுரன்,வடசென்னை, ஆடுகளம்,விசாரணை, பொல்லாதவன் போன்ற திரைப்படங்கள் சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை அவருக்கு கொடுத்தது.

செயின் ஸ்மோக்கரான  இவர் நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 சிகரெட் வரை புகைப்பாராம்.நிறைய முயற்சிகள் எடுத்தும்  புகைப்பதை நிறுத்த முடியாமல் இருந்துள்ளார்.

ஆனால்  ஒரு படம் பார்த்து  புகைப்பதை நிறுத்தி விட்டேன்  என்றார். அந்த திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளிவந்த வர்ணம் ஆயிரம் பார்த்த பிறகு சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை மீட்டது அந்த திரைப்படம்  என்று யூடியூப் சேனலுக்கு கொடுத்த  பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் வெற்றிமாறன்.

- Advertisement -

Read more

Local News